india நெல்லை கண்ணன் கைது- எழுப்பும் கேள்விகள் நமது நிருபர் ஜனவரி 4, 2020 பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தின் கார ணமாக தமிழறிஞர் நெல்லை கண்ணன் உட னடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.